ஊறு
பொருள்
ஊறு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- obstacle, hindrance, obstruction - இடையூறு
- evil, blight - துன்பம் ஊறுசெய் நெஞ்சம் (நாலடி. 379)
- killing, murder - கொலை ஊறு தான்செயக் கூடுறாது (கந்த பு. சூரனமைச். 115)
- ruin, destruction - நாசம் இருவினைக் கூறுகாண்கிலாது (கம்பரா. வாலிவதைப் 22)
- scar, wound, hurt, injury inflicted by violence - காயம் ஊறறியாமெய் யாக் கையொடு (புறநா. 167, 6)
- joining, approaching - உறுகை. பருந்தூ றளப்ப (பதிற்றுப். 51, 32)
- sense of touch - பரிசம் சுவையொளி யூறோசை (குறள்.27)
- body - உடம்பு அரவூறு சுலாய் (திவ். திரு வாய். 7, 4, 2)
- royal falcon - வல்லூறு பறவையை யூறுகொண்டெழச் சிரற்றின பார்ப்பினில் (கம்பரா. கும்ப. 268)
வினைச்சொல்
தொகு- soak
- secrete
- spring
- be immersed
- harm
பயன்பாடு
- அதிக ஊறுகாய் உடல்நலத்துக்கு ஊறு விளைவிக்கும் - excess of pickle may harm your health
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + },