பதிற்றுப். என்ற இக்குறிப்புச்சொல், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

நூலின்
சொற்குறிப்பு
நூலின் பெயர் நூலாசிரியர்/ஆக்கியோர்/
தொகுத்தோர்/பதிப்பித்தோர்
நூல் பதிப்பித்த
இடமும், காலமும்
நூலை
மேற்கோளாண்ட
முறையைக்
காட்டும் எண்
பதிற்றுப். பதிற்றுப்பத்து குமட்டூர் கண்ணனார்,
பாலைக்கௌதமனார்,
காப்பியாற்றுக் காப்பியனார்,
பரணர்,
காக்கை பாடினியார்,
நச்செள்ளையார்,
கபிலர்,
அரிசில்கிழார்,
பெருங்குன்றூர்கிழார்
சென்னபட்டணம்:
கமர்சியல் அச்சுக்கூடம்,
1920, இரண்டாம் பதிப்பு
3 or 4
  • இப்பட்டியில் சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள, பிற தமிழ் குறிப்புச்சொற்களைக் காணலாம்.
  • இப்பகுப்பில், இச்சொற்சுருக்கமுள்ள பிற சொற்களைக் காணலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிற்றுப்.&oldid=1345371" இலிருந்து மீள்விக்கப்பட்டது