ஊறுகாய்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஊறு(ம்) + காய்
பொருள்
தொகு- ஊறுகாய், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
-
வெண்டை ஊறுகாய்
-
எலுமிச்சை ஊறுகாய்
-
அரை நெல்லி உறுகாய்
-
மாங்கா ஊறுகாய்
-
ஊறுகாய், இந்தோனேசியா
(இலக்கியப் பயன்பாடு)
- திங்கள் நுதலார் திருமனம் போலே கீறிப்
- பொங்கும் கடலுப்பைப் புகட்டியே எங்களிடம்
- ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்காக்
- காய்ச்சாய் வடுமாங்காய்? (தனிப்பாடல், காளமேகம்)