ஊர்திக்கூடம்
பொருள்
ஊர்திக்கூடம், .
- வீடுகளில், பணியகங்களில் அல்லது பணிமனைகளில் ஊர்திகளை, இயக்கூர்திகளை நிறுத்தி வைப்பதற்காக கட்டப்பட்டுள்ள இடம்.
- வண்டிகளை நிறுத்தி வைப்பதற்காக கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட இடம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் garage
- இந்தி
விளக்கம்
- பல்லாண்டுகளுக்கு முன்னர் வேளாண்மையே பெரும் தொழிலாக இருந்தபொழுது, பலர் வேளாண் நிலங்களிலேயே வீடுகளை(குடிசைகளை) அமைத்து வசித்தனர். அங்கே 'மாட்டு வண்டிகளை' நிறுத்திவைப்பதற்காக சிறிய அளவில் பனை ஓலை, தென்னை ஓலை, அல்லது வைக்கோல் போன்றவற்றால் வேய்ந்த 'ஊர்திக் கூடங்களை' அமைத்திருந்தனர். சிலர் வீடுகளிலும் இதுபோல் அமைத்திருந்தனர். இன்றைய நிலையில் இயக்கூர்திகள் பெருகிவிட்டதால், இந்த ஊர்திக்கூடங்கள் வீட்டுக்கு வீடு அமைக்கவேண்டிய தேவை வந்துவிட்டது.
பயன்பாடு
- பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஊர்திக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஊர்திக்கூடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற