ஊர் பண்ணாடி
வார்ப்புரு:infobox caste பண்ணாடி (Pannadi) எனப்படுவோர், தமிழ்நாட்டின், மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்குநாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர்.[1]
பண்ணாடி என்றும் ஊர்பண்ணாடி என்றும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தினர் பட்டமாகவும் பயன்படுத்துகின்றனர்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக முதல் மரியாதை பெருகின்றவர் ஊர்பண்ணாடி பட்டக்காரர் ராஜ பொன்கந்தசாமிகவுண்டர் ஆவார்.
கோயம்புத்தூர் பேச்சு வழக்கில் பண்ணாடி என்றால் கணவர் மற்றும் பண்ணையத்திற்கு சொந்தமானவர் பண்ணையார் என்று பொருள்.
சாதி சான்றிதழ் இந்து கொங்கு வேளாளர் என்று BC பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று வழங்கப்படுகிறது.
கோயம்புத்தூர் வாழும் மற்றொரு விவசாய சமூகமும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சாதி சான்றிதழ் வாங்குகின்றனர்.