தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பண்ணாடி, பெயர்ச்சொல்.
  1. அதிகாரி (எங்களூர். 16.) ஆள் ஆளும் பண்ணாடி எருது யார் மேய்க்கிறது?
  2. ஊர் பண்ணாடி கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தினர் பயன்படுத்தும் பட்டம்
  3. பண்ணையாளி
  4. பண்ணைக்கு உரியவன் (கோயமுத்தூர் வழக்கு)
  5. கணவன் (கோயமுத்தூர் வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. master, boss, husband
  2. The owner of a farm, landed proprietor

சொல்வளம்

தொகு
  1. பண்ணாட்டு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்ணாடி&oldid=1998059" இலிருந்து மீள்விக்கப்பட்டது