பண்ணை
ஒலிப்பு
|
---|
- உரிச்சொல்
- பொருள்
- விளையாட்டு
- மகளிர் நீச்சல் விளையாட்டு
- பெண்கள் கூட்டம்
- இலக்கணம்
- "கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு" - தொல்காப்பியம் 2-8-22
- இலக்கிய வழக்கு
- "பண்ணை தோன்றிய எண்ணான்கு பொருளும்" (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 1)
- "விசும்பு இழி தோகை சீர் போன்றுசினே, பசெம்பொன் அவிரிழை பைய நிழற்ற, கரைசேர் மருதம் ஏறிப், பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே" - ஐங்குறுநூறு - 74
- ஆங்கிலம்
- game
- diving in swimming
- பெயர்ச்சொல்
- விளையாடுவோர் ஓசை "தண்ணறுங் கடம்பின் கமழ் தாது ஊதும் வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே" (பரிபாடல் 14-3)
- வயல்-பண்ணை
- புத்தகப் பண்ணை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- உங்கள் பண்ணை வீடு, இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது?
(இலக்கியப் பயன்பாடு)
- பண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும் (கம்பரா. திரு அவதாரப் படலம்)
- பண்ணை - பன்னை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +