ஊறற்பதம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஊறல் + பதம்
பொருள்
தொகு- ஊறற்பதம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- வத்தல் போன்றப் பொருட்களை வெய்யிலில் உலரவைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவரும் ஈரத்தை ஊறற்பதம் அல்லது பச்சைப்பதம் என்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +