எஞ்ஞான்றும்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
எஞ்ஞான்றும்(உ)
- எக்காலமும், எப்பொழுதும்
- வழியெஞ்ச லெஞ்ஞான்றுமில் (குறள், 44)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எஞ்ஞான்றும் வாழ்க - may you live long
- எஞ்ஞான்றும் மூவாத் தமிழுக்குப் புகழ் சேர்க்கும் மு.வ. தமிழை - பாரி நிலையம்தான், உவரி சூழும் உலகு எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 17-ஆகஸ்ட்-2011
(இலக்கியப் பயன்பாடு)
- சிறந்தார்க்கு அரிய செறுதல்; எஞ்ஞான்றும்
- பிறந்தார்க்கு அரிய துணைதுறந்து வாழ்தல் (விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---எஞ்ஞான்றும்--- DDSA பதிப்பு + வின்சுலோ +