பொருள்

ஞான்று(பெ)

ஊசலூர்ந்தாட வொருஞான்று வந்தானை(கலித். 37)
  • நேரத்தில், காலத்தில்.
அம்மனைக்கோ லாகிய ஞான்று (நாலடி, 14)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை (திருக்குறள்)

ஆதாரங்கள் ---ஞான்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நாள் - நேரம் - சான்று

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞான்று&oldid=1986702" இலிருந்து மீள்விக்கப்பட்டது