பொருள்

யாங்ஙனம்

  1. எங்ஙனம்? யாங்கு?
    யாங்கன மொத்தியோ வீங்குசெலன்மண்டிலம் (புறநா. 8).
  2. எப்படி?
    யாங்ஙனம் பாடுவர் புலவர்? (புற. 30)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. where?, what place?
  2. how?, of what nature?
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---யாங்ஙனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

எங்ஙனம் - யாங்கு - எங்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாங்ஙனம்&oldid=1986834" இலிருந்து மீள்விக்கப்பட்டது