யா
பொருள்
- அசைநிலைக் கிளவி.
- பாலை நிலத்தில் உள்ள ஒரு வகை மரம்.
விளக்கம்
- விளக்கவுரை. யா என்பது ஒரு இடைச்சொல். ய் + ஆ = யா.
- பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே. - பாலைபாடிய பெருங்கடுங்கோ. - குறுந்தொகை 37 -ஆவது பாடல்.
பயன்பாடு
- இலக்கியம். யா பன்னிருவர் உளர்போலும் அகத்தியனார்க்கு - இளம்பூரணர் தொல்காப்பிய உரை-மேற்கோள் 2-7-31.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் : tree.