தமிழ்

தொகு
 
எடுக்கல்:
எனில் தூக்குகை..இவர் பளு தூக்குகிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • எடு- + க்கல்

பொருள்

தொகு
  • எடுக்கல், பெயர்ச்சொல்.
  1. தூக்குகை
    (எ. கா.) எடுக்கல் செல்லா துழப்பவன் போல (கலித். 38).
  2. அளவிட் டறிகை
    (எ. கா.) ஞானங்களா லெடுக்க லெழாத வெந்தாய் (திவ். திருவாய். 2, 3, 5)..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lifting
  2. conceiving, comprehending


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எடுக்கல்&oldid=1430912" இலிருந்து மீள்விக்கப்பட்டது