பொருள்
  • (பெ) எண்ணூறு


மொழிபெயர்ப்புகள் தொகு

  • மலையாளம்: എണ്ണൂറ് (ஒலி : எண்ணூறு-)
  • கன்னடம்:
  • தெலுங்கு:
  • இந்தி: [[]]
  • ஆங்கிலம்: eight hundred
  • பிரான்சியம்: huit cents (ஒலி : உ.இ ஸன்)
  • எசுப்பானியம்:
  • இடாய்ச்சு:


விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான் (ஆதியாகமம், விவிலியம்)
  • எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்? (மெய்ஞ்ஞானப் புலம்பல்)
  • 'எண்ணூறு சதுர அடி வீடா? எவ்வளவுக்கு வாங்கினது?' (ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம், இரா.முருகன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணூறு&oldid=1884120" இலிருந்து மீள்விக்கப்பட்டது