எண்ணெய்ச்சாயம்

தமிழ்

தொகு
 
எண்ணெய்ச்சாயம்:
தயார் செய்யப்படுகிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எண்ணெய்ச்சாயம், பெயர்ச்சொல்.
  • (எண்ணெய்+சாயம்)
  1. எண்ணெயாற் செய்யப் பட்ட சாயம் (R.)
  2. எண்ணெயில் தோய்த்து ஏற்றும் சாயம் (பேச்சு வழக்கு)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Oil paint
  2. Dye used to dye a cloth red after soaking it in oil



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்ச்சாயம்&oldid=1277171" இலிருந்து மீள்விக்கப்பட்டது