எண்ணெய்தேய்த்துக்கொள்ளுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • எண்ணெய்தேய்த்துக்கொள்ளுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (எண்ணெய்+தேய்த்து+கொள்ளு+தல்)
  1. அப்பியங்கனஞ் செய்துகொள்ளுதல். (பேச்சு வழக்கு)
  2. எண்ணெய் தேய்த்துக் குளித்தல்


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To smear one's head as well as body and limbs with plenty of oil immediately before a bath
  2. oil-bath



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +