எய்யாமை
பொருள்
எய்யாமை, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
- ignorance, foolishness ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "எய்யா மையலை" - குறிஞ்சிப்பாட்டு 8
- "செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையொடு இளிவு தலைத்தரும்" - சற்றிணை 284
- "எய்யாமையின் ஏதில பற்றி அன்பிலன்" - ஐங்குறுநூறு 119
- "பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்" - திருக்குறள் 296 (பொய்யாமை உடையன் என்பதனோடு ஒத்த வேறொன்று இல்லை. பொய்யாமையானது அவன் அறியாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும் ஆதலான் என்றவாறு - மணக்குடவர் உரை)
- (இலக்கணப் பயன்பாடு)
- "எய்யாமை அறியாமை" - தொல்காப்பியம் 2-8-45
( மொழிகள் ) |
சான்றுகள் ---எய்யாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற