தமிழ்

தொகு
 
எரவாணம்:
அமெரிக்கப் பழங்குடிக் குடிசை, 1890
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எரவாணம், பெயர்ச்சொல்.
  1. கூரை, ஒட்டு வீடுகளின் மேற்கூறைப்பகுதி (விளிம்பு பகுதி)
    • தமிழ்நாட்டில் சில பகுதிகளில் வழங்கும் சொல்

இலக்கியத்தில்

தொகு

பழம்பெரும் கவிஞர் திருலோக சீதாராம் எழுதிய கவிதையின் ஒரு பகுதி (அக்காலத்தில் எராவணத்தில் கடிதங்கள் சொருகி வைக்கும் பழக்கம் இருந்தது)

முன்பொரு கவிதை எழுதினேன்
அதன் மூலப் பிரதி கைவசமில்லை
எரவாணத்தில் சொருகிவைச்சேன்
எங்கே போனதோ தெரியவில்லை...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---எரவாணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எரவாணம்&oldid=1996054" இலிருந்து மீள்விக்கப்பட்டது