எறியுளி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
எறியுளி, .
- கூரான முனையை உடைய ஈட்டி போன்ற ஓர் ஆயுதம். இதனைக் கடலில் சென்று நடத்திய திமிங்கில வேட்டைக்குச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தினர். இந்த எறியுளியுடன் முறுக்கப்பட்ட கயிறு இணைக்கப்பட்டிருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
விசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி உரனழிந்து
நிரைதிமில் மருங்கில் படர்தருந் துறைவன்..
(அகநாநூறு 210)
பரதவர் எறியுளி பொருத ஏமுறு பெருமீன் புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட விசும்பணி எறியுளி பொருத வேமுறு பெருமீன்” (அகநா. 210:1-2.) 8.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---எறியுளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி