எறியுளி சுடுகலன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- எறியுளி சுடுகலன், பெயர்ச்சொல்.
- எறியுளியினை ஏவிவிடும் ஓர் படைக்கலமாகும்.
- இது சுறாக்களை வேட்டையாட பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - harpoon gun
விளக்கம்
தொகு- ...எறியுளியினை எக்கி வெளியே செலுத்துவதால் இதற்கு எறியுளி சுடுகலன் என்று பெயர் வந்தது
பயன்பாடு
தொகு- ...குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
- எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
- புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
- விசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த்
- திரைபயில் அழுவம் உழக்கி உரனழிந்து
- நிரைதிமில் மருங்கில் படர்தருந் துறைவன்..
(அகநாநூறு 210)
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +