எலி (பெ)

  1. சிறிய பாலூட்டி உயிரினம். கொறிணி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு.வயலிலும், சில இடங்களில் வீடுகளிலும் காணப்படும். உயிரின வகைப்பாட்டில் மூசு (Mus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு.
  2. கள்ளி
  3. பூரம். (திவா.)
எலி (இங்கே காட்டப்பட்டுள்ளது சுண்டெலி)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • (ஆங்கிலம்):
  1. rat (ரா.ட்)
  2. Spurge
  3. The 11th nakṣatra

இவற்றையும் பார்க்க தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எலி&oldid=1992344" இலிருந்து மீள்விக்கப்பட்டது