ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

எழுமம், .

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Start-up company
விளக்கம்
  • ஸ்டார்ட்அப் என்பதை நேரடியாக மொழிபெயர்க்காமல், அதற்கிணையாக, எழும் நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு எழுமம் எனக் கூறலாம். இது company என்ற ஆங்கிலச்சொல்லின் தமிழாக்கமான குழுமம் என்கிற சொல்லுடன் இசைந்துவருகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • தொழில்நுட்ப எழுமங்களுக்கு வட்டியில்லா கடன்தர அரசு ஏற்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---எழுமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுமம்&oldid=1328404" இலிருந்து மீள்விக்கப்பட்டது