பொருள்

எவ்வம்(பெ)

  1. துன்பம்
  • பல் நாள் எவ்வம் தீர (அகநானூறு)
  • இலனென்னு மெவ்வ முரையாமை யீதற் குலனுடையான் கண்ணே யுள (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sorrow, misery
"https://ta.wiktionary.org/w/index.php?title=எவ்வம்&oldid=1039169" இலிருந்து மீள்விக்கப்பட்டது