ஏடா கூடமான
பொருள்
ஏடா கூடமான, (உரிச்சொல்).
- தவறான, முறையற்ற
விளக்கம்
- பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் தொடர்.
பயன்பாடு
- மாதம் ஒரு சாமியாரோ, ஒரு பாதிரியாரோ இப்படி ஏடா-கூடமாக மாட்டிக் கொண்டாலும் புற்றீசல் மாதிரி மீண்டும் ஒரு புது போக்கிரி கிளம்புவது மட்டும் நின்றபாடில்லையே ஏன் என்பதுதான் கேள்வி.(கதவைச் சாத்து... கழுதை போகட்டும்..!, தமிழக அரசியல்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஏடா கூடமான--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற