ஏதீடு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஏதீடு, .
- அன்னியம்
- பகைமை. அறிவுடையா ரே தின்மை கோடி யுறும் (குறள், 816)
- தோழி அறத்தொடு நிற்கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - etīṭu
- Strangeness, foreignness
- Enmity, hatred, alienation
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஏதீடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி