ஏதும், .

பொருள்
  1. சிறிதும் (எ. கா.) ஏது நீரிலா தழல்படு வெய்யகான் (கந்த புராணம். சுரம்புகு. 22)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. even a little

இந்தி

  1. ...
சொல்வளம்
எது - ஏதிலன்


( மொழிகள் )

சான்றுகள் ---ஏதும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏதும்&oldid=949646" இலிருந்து மீள்விக்கப்பட்டது