ஏந்தி மீளல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஏந்தி மீளல், வினைச்சொல்.
- தட்டச்சுப் பொறியில், ஒரு வரியின் தட்டச்சு முடிந்தவுடன், தாளேந்தியை மீண்டும் வலப் பக்கம் நகர்த்தல்.
- கணினியில், அடுத்த வரிக்கு சுட்டியை நகர்த்த, உள்ளிடு விசையை அழுத்துதல்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்: carriage return
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +