ஏற்றுக்கொள்ளப்பட்ட அழைப்பு

ஒலிப்பு

ஏற்றுக்கொள்ளப்பட்ட அழைப்பு (பெ)

பொருள் தொகு

  • அலைபேசி அல்லது தொலைபேசியில் ஏற்கப்பட்ட அழைப்பு.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

call accepted
விளக்கம்
  • அலைபேசி அல்லது தொலைபேசியில் ஏற்கப்படும் அழைப்பு

சொல்வளம் தொகு

தவறவிட்ட அழைப்பு, வந்த அழைப்பு, சென்ற அழைப்பு