ஏல்
பொருள்
ஏல், .
- ஏற்பாடு = ஏது
- எதிர்த்தல் செய்
- ஒப்புக்கொள்
- இர
- அன்புகொள்
- சுமத்தல் செய்
- தக்கதாயிரு
- வேறுபடு
- துயிலெழு
- நிகழ்தல் செய்
- முற்படு
- மேற்படு
மொழிபெயர்ப்புகள்
- preparation, ready to do.(ஆங்கிலம்)
- confront
- accept
- beg
- be affectionate
- carry
- be suitable
- be different
- wake up
- happen