ஏற்கை
ஏற்கை (பெ)
பொருள்
- ஏற்கும் நிலை; ஏற்றுக்கொள்ளுதல்
- இணங்குக்கை
- உள்வாங்கும் தன்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
ஏல் என்பது ஒன்றை ஒப்புக்குக்கொண்டு இணக்கம் தருவது. ஏல் என்பது ஏற்றல் என மாறும். ஏற்றுக்கொள் என்பதன் அடிச்சொல் ஏல். ஏற்றுக்கொள்ளுதல் ஏற்கை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏற்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +