பொருள்

ஏளனம்(பெ)

  1. இகழ்ச்சி
    (எ. கா.) அவள் என்னை ஏளன மாகப் பார்த்தாள்.
  2. கிண்டல்
  3. பகடி
  4. அவமானம்
  5. பரிகாசம்


மொழிபெயர்ப்புகள்
  1. contempt ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏளனம்&oldid=1899854" இலிருந்து மீள்விக்கப்பட்டது