பகடி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. நகைச்சுவை, பகடி, நையாண்டி, விகடம்
  2. பரிகாசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. joke, jest, witty repartee
  2. mockery, ridicule, parody
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பகடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பரிகாசம் - பகிடி - நகைச்சுவை - நையாண்டி - விகடம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகடி&oldid=1068557" இலிருந்து மீள்விக்கப்பட்டது