ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவருடைய நகைச்சுவைப் பேச்சைக் கெட்டு மக்கள் பலமுறை கைதட்டி ஆரவாரம் செய்தனர் (the audience applauded and roared several times during his humorous speech)
- நகைச்சுவை நடிகர் (comedian)
(இலக்கியப் பயன்பாடு)
- கட்டுரையை ஆதாரப்படுத்தி, அழகுபடுத்தி உண்மை களைக்காதிருக்க அங்காங்கே நகைச்சுவை தெளித்து நயம் சேர்த்தான் (தண்ணீர் தேசம் -I, வைரமுத்து)
- ராகவனுடைய நகைச்சுவையை ரசித்துச் சீதா சிரித்தாள் (அலை ஒசை, கல்கி)
{ஆதாரம்} --->
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க: