பொருள்

நயம்(பெ)

  1. திறன்
  2. சிறப்பு
  3. மேன்மை
  4. அழகு
  5. இன்பம்
  6. வஞ்சப் புகழ்ச்சி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. ability
  2. special property
  3. beauty
  4. pleasure
  5. flattery
"https://ta.wiktionary.org/w/index.php?title=நயம்&oldid=1023363" இலிருந்து மீள்விக்கப்பட்டது