பொருள்

வஞ்சம்(பெ)

  1. வஞ்சனை
  2. கொடுமை
  3. வஞ்சம் வைக்க = ஆழ்ந்த வெறுப்பைக் கொள்ள
  4. வஞ்சம் தீர்க்க = பழி வாங்க
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. bear malice/hatred
  2. take revenge
"https://ta.wiktionary.org/w/index.php?title=வஞ்சம்&oldid=1023339" இருந்து மீள்விக்கப்பட்டது