ஏழாம் நாள் வருகை திருச்சபை


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஏழாம் நாள் வருகை திருச்சபை, .

  1. ஏழாம் நாள் வருகை திருச்சபை அல்லது செவன்த் டே அட்வென்டெஸ்ட் திருச்சபை
  2. சனிக்கிழமையை ஓய்வு நாளாய்க் (ஷபாத்) கடைப்பிடிக்கும் யூத வழக்கத்தை பின்பற்றும் கிறித்தவச் சபையினர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Seventh-day Adventist Church
  2. Church observing the Jewish sabath (also known as Shabbat) is a weekly day of rest, observed from sundown on Friday until the appearance of three stars in the sky on Saturday night.
விளக்கம்
  • ...கிறித்துவின் இரண்டாம் வருகை நெருங்கி விட்டது என்பது இவர்களின் முக்கியக் கோட்பாடு உலகம் முழுதுமாக மொத்தம் 16.3 மில்லியன் மக்கள் இச்சபையின் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சபை சைவ உணவுப் பழக்கத்தை வலியுறுத்துவதோடு புகையிலை, மது ஆகியவற்றையும் தவிர்க்கும் படி தனது உறுப்பினர்களை வலியுறுத்துகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஏழாம் நாள் வருகை திருச்சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி