ஐங்கரன்

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • ஐந்து கரங்களைக் (கைகளைக்) கொண்ட உருவம் என்பதால் ஐங்கரன். நான்கு கைகளையும், தும்பிக்கையையும் சேர்த்து ஐந்து கரங்கள் (கைகள்).
  • இந்துக் கடவுளரில் யானை முகத்தை உடைய ஒருவர்

(இலக்கியப் பயன்பாடு)

  • அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான் (தனிப்பாடல், சிவப்பிரகாச சுவாமிகள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐங்கரன்&oldid=1107373" இலிருந்து மீள்விக்கப்பட்டது