ஐங்குரவர்
ஐங்குரவர், .
- பெரும் மரியாதைக்குரிய பெரியோர் ஐவர்
- ஐந்து உடற் தழும்புகளையுடைய ஒரு தீவிர இயேசு பக்தர்.
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- the five elders entitled to great respect, viz. mother,father, teacher, elder brother and king.
- an ardent christian whose body has marks of wounds resembling the wounds of the crucified christ.
விளக்கம்
- பெரும் மரியாதைக்குரிய பெரியோர் ஐவர்...தாய், தந்தை, ஆசிரியர், தமையன், மற்றும் அரசன்.
- இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டபோது அவர் தேகத்தில் ஏற்பட்ட ஐந்து காயங்களைப்போல் தன்னுடலிலும் ஐந்து இடங்களில் தழும்புகளை உடைய ஒரு தீவிர இயேசு பக்தர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐங்குரவர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி