ஒரு தனிமம், இதன் அணுவெண் 1. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது. ஐதரசன், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றினும் எடை குறைவானதும், அதிகம் கிடைக்கக்கூடியதுமானதும் ஆகும். பூமியில் எரிமலை உமிழ் வளிமங்களிலும்,பாறை உப்புப் படிவங்களிலும், ஐதரசன் தனித்துக் காணப்படுகிறது.