அணுவெண்
அணுவெண்
பொருள்
- ஒரு வேதியியல் தனிமத்தின் மின்னூட்டமற்ற அணுவில் காணப்படும் எதிர்மின்னிகள் (எலெக்ட்ரான்கள்) அல்லது அணுக்கருவில் காணப்படும் நேர்மின்னிகளின் (புரோட்டான்களின்) எண்ணிக்கை. எடுத்துக்காட்டாக இரும்பு அணுவின் கருவில் 26 நேர்மின்னிகள் உள்ளன, இந்த அணுக்கருவைச் சுற்றி 26 எதிர்மின்னிகள் வலம் வருகின்றன. ஆகவே இரும்பின் அணுவெண் 26. பிளாட்டினம் என்னும் தனிமத்தின் அணுவெண் 78 (78 நேர்மின்னிகளும் 78 எதிர்மின்னிகளும் இருப்பதால்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அணுவெண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற