ஐந்தாங்கால்
ஐந்தாங்கால் (பெ)
பொருள்
- விவாகத்திற்கு(திருமணம்) ஐந்துநாள்முன்பு, நடும் பந்தற்கால்.
- ஒருவகை விளையாட்டு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the first post of the marriage shed planted on the fifth day before the date fixed for the marriage
- a forfeit game which consists in throwing five stones up into the air and catching them in various ways
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஐந்தாங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +