ஐந்நாட்குளித்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஐந்நாட்குளித்தல், வினைச்சொல்.
- (ஐந்து+நாள்+குளி+த்தல்)
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- பூப்புக்குப்பின் ஐந்தாவது நாள் தலைமுழுகுதல் (உள்ளூர் பயன்பாடு)
- பெண்கள் பருவத்திற்கு வரும்போது, அதற்குண்டான விழா எடுத்து, ருது சாந்தி என்னும் சமயச் சடங்குகளை நடத்தி, கடைசியாக ஐந்தாவது நாள் பெண்ணை தூய்மை/மங்கல நீராட்டுவது பண்டைய நாட்களின் சமூக வழக்கம்...இதுவே ஐந்நாட்குளித்தல் ஆகும்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To bathe a girl for purification on the fifth day after attaining puberty
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +