ஒத்திருத்தல்

(ஒத்திரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பொருள்

ஒத்திருத்தல்(பெ)

  1. ஒன்று போல் இருத்தல்
  2. ஈடாக இருத்தல்

ஒத்திரு(வி)

  1. ஈடாக இரு
மொழிபெயர்ப்புகள்
  1. as the same
  2. in relation with
பயன்பாடு
  • என் தோற்றம் என் அப்பாவோடு ஒத்திருக்கும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒத்திருத்தல்&oldid=1639792" இலிருந்து மீள்விக்கப்பட்டது