பொருள்

ஒப்பம், .

  1. கையெழுத்து
  2. கையொப்பம்
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம் - signature
  • மலையாளம் - കൈയൊപ്പ്
விளக்கம்
  • ஒப்பமிடுதல் - தன் கையெழுத்தைப் பதிவிடுதல்
பயன்பாடு
  • இத்தாளின் கீழ்ப்பகுதியில் வலப்பக்கத்தில் ஒப்பமிடுங்கள்.


( மொழிகள் )

சான்றுகள் ---ஒப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒப்பம்&oldid=1021262" இலிருந்து மீள்விக்கப்பட்டது