ஒரிகாமி, .

  1. பாரம்பரியமிக்க ஜப்பானிய காகிதம் மடிக்கும் கலை
ஒரிகாமி கொக்கு
ஒரிகாமி கொக்கு
ஹிரோஷிமாவில் உள்ள சடகோ சசகி நினைவிடத்தில் ஜப்பானிய குழந்தைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரிகாமி கொக்குகளை கணிக்கையாக்கும் கட்சி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Traditional Japanese art of paper folding
விளக்கம்
  • ...குழந்தைகளுக்கு பல விலங்குகள், பூக்கள், பூச்சிகள், பல வகையான தொப்பிகள் மற்றும் பல உருவங்களைக் காகிதத்தில் உண்டாக்கும் கலை
பயன்பாடு
  • ...காகிதத்தை மடித்துக் கப்பல் செய்வது மட்டும் தான் நாம் அறிந்த கலை, ஆனால் ஒரிகாமி எனப்படும் ஜப்பானிய காகிதச் சிற்பக்கலையில் காகிதம் ஒரு மாயப்பொருள் போலாகி விலங்குகள், மனிதர்கள், கற்பனை உருவங்கள் என்று எல்லா வடிவங்களும் கொள்கின்றன, (காகிதச் சிற்பங்கள், எஸ். ராமகிருஷ்ண்ன்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒரிகாமி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒரிகாமி&oldid=1126608" இலிருந்து மீள்விக்கப்பட்டது