ஒருங்கிணைப்பு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஒருங்கிணைப்பு, பெயர்ச்சொல்.
  1. பிரிந்திருப்பதை ஒன்றாகச் சேர்ப்பது
  2. நிறுவனங்களின் கூட்டு


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. consolidation, unification
  2. amalgamation
  3. coordination



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

ஒருங்கு - இணைப்பு
ஒருங்கிணை + பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருங்கிணைப்பு&oldid=1904187" இலிருந்து மீள்விக்கப்பட்டது