தமிழ் தொகு

உரிச்சொல் தொகு

ஒருமனதான

  1. அனைவருக்கும் இசைந்த, ஒத்தகருத்துடைய; ஒருமித்த, ஏகமனதான,ஏகோபித்த

மொழிபெயர்ப்புகள் தொகு

சொற்றொடர் எடுத்துக்காட்டு தொகு

  • இதுதான் எங்களது ஒருமனதான முடிவு (This is our unanimous decision)

ஒத்த கருத்துள்ள சொற்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருமனதான&oldid=1650047" இலிருந்து மீள்விக்கப்பட்டது