ஒறுத்தல்
தண்டித்தல்
கடிதம்
வெறுத்தல்
வினைச்சொல்
தொகுஒறுத்தல்
- தண்டனை(வடமொழி) தருதல் = தீயோரின் தப்புகளை அறிவுறுத்தித் தீர்த்தல் = பழிதபு
- (கிறித்தவ வழக்கில்): ஆன்ம வளர்ச்சிக்கென உடல் சார்ந்த நாட்டங்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல்
பயன்பாடு
- மாகாண நடுவர் முன்னர்ச் சிறையிலடைக்கத் தக்க ஒறுத்தலுக்கான (தண்டனைக்கான) நடவடிக்கைகள் முடிந்த பின்னர் உயர்வழக்கு மன்ற நடுவர் மொக்கெத்து என்பவர் முன் வழக்கு வந்தது. (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)
(இலக்கியப் பயன்பாடு)
- இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
- நன்னயஞ் செய்து விடல். (திருக்குறள்)
- ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
- பொறுத்தாற்றும் பண்பே தலை. (திருக்குறள்)