நடுவர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நடுவர் (பெ) - குற்றவியல் நடுவர், விளையாட்டுப் போட்டியின் நடுவர்.
மொழிபெயர்ப்புகள்
- magistrate - (ஆங்)
- दण्डदायक - (இந்தி)
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - நடுவர் தீர்ப்பே இறுதியானது.
(கோப்பு) |
நடுவர் (பெ) - குற்றவியல் நடுவர், விளையாட்டுப் போட்டியின் நடுவர்.