ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தீர்ப்பு(பெ)

  1. தீர்மானம்
  2. முடிவு, தீர்ப்பான பேச்சு
  3. வழக்கின் தீர்மானம்
  4. தண்டனை
  5. சங்கற்பம்
  6. நிவர்த்தி
  7. பரிகாரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. settlement, conclusion, decision
  2. completion, termination, consummation, finality
  3. judgment, decree , verdict
  4. sentence
  5. determination, resolution
  6. clearance, removal, liquidation, remission
  7. antidote, atonement, expiation
விளக்கம்
பயன்பாடு
  • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - the supreme court judgement
  • அந்த வழக்கில் தீர்ப்புச் சொல்லியாயிற்று.
  • அவனுக்குப் பத்து வருடம் தீர்ப்பாயிற்று.
  • மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு (பழமொழி)
  • நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (பழமொழி)

( சொற்பிறப்பியல் )

ஆதாரங்கள் ---தீர்ப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தீர் - தீர்வு - தீர்மானம் - நீதி - முடிவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீர்ப்பு&oldid=1905888" இலிருந்து மீள்விக்கப்பட்டது